How to use microwave oven in marathi
9:33 · Go to channel · How To Replace a..
How to use LG Convection Microwave Oven in Marathi | Microwave Oven Demo (Step By Step) This video gives demo of How to use "LG MC2841SPS.இன்றைக்குச் சமையல் எளிதாகிவிட்டதற்குக் காரணம், நவீனத் தொழில்நுட்பத்துடன்கூடிய வீட்டு உபயோகப் பொருள்களின் பயன்பாடுதான். ஃப்ரிட்ஜ், மிக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்துவது இன்றைக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இவற்றோடு நம் வீடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது `மைக்ரோவேவ் அவன். (Microwave Oven)’. அதே நேரத்தில், மைக்ரோவேவ் அவன், உடலுக்குக் கேடு விளைவிக்கும்; அதனால் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படலாம்; கதிர்வீச்சு அபாயம் இருக்கிறது...
போன்ற எதிர்மறைக் கருத்துகளும் நிலவுகின்றன. உண்மையில், மைக்ரோவேவ் அவன்’ நல்லதா கெட்டதா... அதை எப்படி உபயோகப்படுத்தலாம்...
4 years ago #oven more.
எதற்கெல்லாம் உபயோகப்படுத்தலாம்... என்பதையெல்லாம் விளக்கமாகக் கூறுகிறார் பொது மருத்துவர் தேவராஜன்.
மைக்ரோவேவ் அவன் எப்படிச் செயல்படுகிறது?
``மைக்ரோவேவ் அவன் செயல்படுவதற்கு அடிப்படையே, அதிலிருந்து வெளிப்படும் `மைக்ரோவேவ் அலை’ எனப்படும் ஒருவகை மின் காந்த அலைகள்தாம்.
பொதுவாக மின் காந்த அலைகள், டி.வி., ரேடியோ போன்றவற்றின் ஒலி, ஒளிபரப்புக்காகவும், டெலிகம்யூனிகேஷனுக்காகவும் (மொபைல்போன்) பயன்படுத்தப்படுபவை. `அவனில்’ இருக்கும் மேக்னெட்ரான் (Magnetron) எனப்படும் எலெக்ட்ரானிக் ட்யூப்தான், மைக்ரோவேவ் அலைகளை உற்பத்